பொங்கும் பொழுது 04.07.2004 இல் பதில் அதிபரின் செய்தி
1909ம் ஆண்டில் அமெரிக்க மிஷனைச்சேர்ந்த மைலோன் பிலிப்ஸ் என்பவரின் சிந்தனையின் தூண்டுகோலால் மானிப்பாயைச்சேர்ந்த செல்வந்தர் திரு.வேலாயுதம் சங்கரப்பிள்ளை அவர்களால் 04.07.1910 அன்று மானிப்பாய் இந்துக்...